Vidiyal Matrimony

Our Best Matrimony Services in Madurai, Tamilnadu

அலுவலக சேவை

விடியல் திருமண தகவல் மையம் - தங்களுக்கு வரன் தேட எங்கள் அலுவலக சேவையினை பயன்படுத்தி தங்கள் ஜாதகத்தை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் குறைத்த கட்டணத்தில் தங்களுக்கு பொருத்தமான வரன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் சேவை

விடியல் திருமண தகவல் மையம் - தங்களுக்கு வரன் தேட எங்கள் ஆன்லைன் சேவையினை பயன்படுத்தி தங்கள் ஜாதகத்தை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் குறைத்த கட்டணத்தில் தங்களுக்கு பொருத்தமான வரன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

அஞ்சல் வழி சேவை

விடியல் திருமண தகவல் மையம் - தங்களுக்கு வரன் தேட எங்கள் வி.பி.எல். சேவையினை பயன்படுத்தி தங்களுக்கு பொருத்தமான வரன்களை அஞ்சல் வழியில் பெற்று கொள்ளலாம். உள்ளூர் மற்றும் வெளியூர் பயனாளர் இச்சேவையினை பயன்படுத்தி பயன் பெறலாம்.