Vidiyal Matrimony - About Us

விடியல் மேட்ரிமோனி தங்களை அன்புடன் வரவேற்கிறது. நமது மையம் அனைத்து இனத்தவருக்குமான சேவை மையம் ஆகும். இலவசமாக ஜாதகங்களை பதிவு செய்து. தங்களுக்கு பிடித்த வரன்களை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

விடியல் மேட்ரிமோனி -எங்களுடைய திருமண தகவல் மையம்மதுரை - ஐ தலைமையிடமாக கொண்டு 2020 ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. 2024 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் சேவையை துவங்கி உள்ளோம். நமது மையத்தில் நீங்கள் நேரடியாகவும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து வரன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.நமது மையத்தில் பல்வேறு வசதிகள் உறுப்பினர்களுக்கு வழங்கபடுகிறது. இலவசமாக ப்ரொபைல் பார்வையிடலாம் மற்றும் பிடித்திருந்தால் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிந்தவர்களுக்கு தரும் வசதிகள்

தமிழில் வரன்களின் விபரம்

ஜாதக கட்டங்கள், புகைபடம்

இணையம் மூலம் தொலைபேசி எண்

அனைத்து இனத்தவருக்கும் சேவை

எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை

பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன


எங்களிடம்

அணைத்து வரன்களும் தமிழில் புகைப்படம், ஜாதக கட்டங்களுடன் வரன்கள், துரித சேவை, நம்பகமான நிறுவனம், மற்றும் ராசியான நிறுவனம்.

பதிவு - இலவசம்

திருமண தகவல் மையம் அணைத்து இனம்/சாதி இனத்தவருக்குமான மையம்.பதிவு கட்டணம் இலவசம்.அதிகமான வரன்கள் உள்ளது.

இலவசமாக தேட

தங்களுக்கு பொருத்தமான வரங்களை தங்களே தேர்தெடுத்து கொள்ளாலாம். அணைத்து வரங்களும் தமிழில் உள்ளது .எளிய தேடல் வசதி.